ஜம்மு – காஷ்மீரில் நிலவி வரும் அமைதியினால் பல்வேறு வகையானபொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது, பிரிவினை வாத சக்திகளிடம் சிக்கிவிடவேண்டாம் என அம மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எச்சரித்துள்ளார் .
மேலும் அவர் பேசியதாவது : இடையூறுகளாலும் வன்முறையாலும்
பிரிவுகளையும் அழிவுகளையும் தான் நாம் பார்த்து வருகிறோம். கடந்தாண்டிலிருந்து அமைதி நிலவிவருகிறது. அதனால் கிடைத்துவரும் பலனை இப்போது நம்மால் காணமுடிகிறது. இந்த அமைதியும் சமாதானமும் நீடித்திருக்க மக்கள்_அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யவேண்டும். அப்போதுதான் வளர்ச்சி பாதையில் நம்மால் உறுதியுடன் நடைபோடமுடியும் என்று ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார் .
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.