மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடர்பான பணிகள் முடிவுக்குவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 4ஜி சேவையை வலுப்படுத்த நாடுமுழுவதும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த ஒருலட்சம் டவர்களும் 5ஜி சேவைக்காக மாற்றியமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் என அறிவித்துள்ளார்.
மேலும், பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பை மேம்படுத்த 80 ஆயிரம்கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3G சேவைகளை படிப்படியாக நீக்கும்பணி நடைபெற்று வருவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |