”முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் இருக்கிறார்” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் தமிழகம் எப்போதுமே டில்லிக்கு, ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’தான்.
இங்கே இருக்கக் கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்து கொண்டால், நீங்கள் ஜெயிக்க முடியுமா? என பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் இருக்கிறார். உங்கள் மோசமான நிர்வாகத்தால் மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |