முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காசநோய் எந்த அளவிற்கு கவனிப்பு தரப்பட வேண்டிய ஒன்று என்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முழுவதுமாக இந்தியாவில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சமீபத்தில் 100 நாள் பிரச்சாரம் ஒன்று இது சம்பந்தமாக நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 7.19 லட்சம் காச நோயாளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 2.85 லட்சம் நோயாளிகளுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த எண்கள் வெறும் புள்ளி விவரங்கள் மட்டும் கிடையாது. இந்த மோசமான தொற்று தங்களுக்கு இருப்பது கூட தெரியாத நபர்களின் நெஞ்சை உருக்கும் கதைகள். இதன் காரணமாக தற்போது காச நோய்க்கு இந்தியாவில் அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |