ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! உலக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7 மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், உலக நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டின் இடையே, தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...