வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

”முதல்வரிடம் வி.சி.க.,வுக்கு எத்தனை சீட் கொடுப்பீர்கள் என்று கேளுங்கள்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. எங்கள் கூட்டணியை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்புவது ஏன்? முதல்வரிடம் வி.சி.க.,வுக்கு எத்தனை சீட் கொடுப்பீர்கள் என்று கேளுங்கள். எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் எந்தவித முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை.

தி.மு.க., கூட்டணியிலும் குழப்பங்கள் இருக்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, செல்வ பெருந்தகை முதல்வர் ஸ்டாலின் சொல்லி பார்த்தாரா என்று தெரியவில்லை. யுகத்தில் அடிப்படையில் பேச முடியாது. அரசியல் இல்லாமல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிற்காலத்தில் அரசியலாக மாறலாம் அல்லது மாறாமல் போகலாம்.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனதிலும் மாறுதல் வேண்டும். அப்போது தான் ஆட்சி மாற்றம் வரும். தினசரி பாலியல் பலாத்காரம் நடந்து கொண்டு இருக்கிறது. இதுதான் ஆன்மிக அரசியலா? தமிழகத்தில் பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.