ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி வருகிறது அதன்படி நேற்று ஜூலை 8 இல் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கவுரவித்துள்ளது
பிரேசில் முன்னதாக கானா,டிரினிடாட் & டொபாகோ சைப்ரஸ் ஆகிய நாட்டின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார் இதனை தொடர்ந்து இன்று ஜூலை 9 இல் நமீபியா நாட்டின் உயரிய விருதான வெல்விட்சியா மிரபலீஸ் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது இப்படி பிரதமர் நரேந்திர மோடி பெறும் உயரிய விருதுகளில் இது 27ஆவது சர்வதேச விருதாகும்
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |