தமிழ் மன்னர்கள் மீது பிரதமர் மோடிபற்றாக உள்ளார்: ராஜேந்திர பாலாஜி

”பிரதமர் மோடி தமிழகம் மீதும் தமிழ் மன்னர்கள் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் பற்றாக உள்ளார்,” என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

சிவகாசியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பலமாக உள்ளது. மோடி தமிழ் மன்னர்கள் , தமிழ் கலாசாரம், தமிழ் மீதும் பற்றாக உள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கின்றார்.

என்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் மோடி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடிய சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் மன்னர்களை பற்றியும் தமிழ் தலைவர்களை பற்றியும் தமிழகத்தின் வரலாற்று சுவடுகளை எடுத்துச் சொல்லி பேசுகின்ற தலைவராக பிரதமர் மோடி விளங்குவது தமிழகத்திற்கு பெருமை என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...