இந்தியா – சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

இந்தியா – சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப் பூரிலும் நடந்தது.

இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்’ என, தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப்பூரிலும் நடந்தது.

இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்’ என, தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...