நம்மை எதிர்த்தவர்கள் நண்பர்களாகிவிட்டனர்: நுாற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

‘முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகிவிட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாம் பார்த்ததில்லை,’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழாவின், 100 ஆண்டுகால ஆர்எஸ்எஸ் பயணம்: புதிய எல்லைகள் என்ற பெயரில் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.

மோகன் பகவத் பேசியதாவது:

முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகி விட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாங்கள் பார்த்ததில்லை.

நமது அமைப்பு குறித்த தவறான கருத்துக்களை அகற்றவும், சுயம்சேவகர்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

பாரதிய, இந்து மற்றும் சனாதனி போன்ற வார்த்தைகள் அனைத்தும் ஒன்றே.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.