பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டத்தின் தொடக்கத்தின் மூலம் இந்தியாவின் மக்கள்தொகை வளத்தை பயன்படுத்திக்கொள்வது குறித்த கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த திரு. நரேந்திர மோடி, “வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டம் பற்றி மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ளார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் மக்கள்தொகை வளத்தை மக்களின் வளமைக்காக மாற்ற இந்தத் திட்டம் எவ்வாறு உதவும் என்பதை அவர் விளக்குகிறார்” என்று கூறியுள்ளார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |