சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது.

எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார்.

இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த தகவல்​களை சீனர்​கள் அதிக அளவில் தேடி உள்​ளனர்.

மேலும் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த புகைப்​படங்​கள், வீடியோக்​கள் அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக புதின், மோடி, ஜி ஜின்​பிங் ஒன்​றாக கலந்​துரை​யாடிய புகைப்​படம், வீடியோ அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கிறது.

மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்​திர மோடி ஒரே காரில் பயணம் செய்​யும் புகைப்​படம், வீடியோ​வும் வெய்போ தளத்​தில் வைரலாக பரவி வரு​கிறது. பிரதமர் மோடி​யின் துணிச்​சலான முடிவு​கள், அவரது நடை, உடை பாவனை​கள் குறித்து சீனர்​கள் புகழாரம் சூட்டி வரு​கின்​றனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் எஸ்​சிஓ உச்சி மாநாடு நடை​பெறுகிறது. ஆனால் 7 ஆண்​டு​களுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா வந்​திருப்​ப​தால் இந்த ஆண்டு எஸ்​சிஓ மாநாடு உலகம் முழு​வதும் பெரும் கவனத்தை ஈர்த்​திருக்​கிறது. குறிப்​பாக அமெரிக்​கா, ஐரோப்​பிய ஊடகங்​கள் பிரதமர் மோடி சார்ந்த தகவல்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து செய்​தி​களை வெளி​யிட்​டு உள்​ளன. இவ்​​வாறு சீன அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...