டிரம்ப்பை மிரள வைத்தவர் மோடி

தமிழகம் பாதுகாப்பான பூமியாக இருக்கிறது என நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. காரணம், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருள் புழக்கம் மிக அதிகமாகி விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சி நிறையும், குறையும் கலந்தது. மக்கள்நல கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அதனாலேயே, மூன்றாவது அணி முயற்சி தோற்றது. தங்கம் விலை றெக்கை கட்டி பறக்கிறது. தங்கத்தை நினைக்கவே பயமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி மேல் வரி போட்டு இந்தியாவை மிரட்டினார். ஆனால், பிரதமர் மோடி, சீனா, ஜப்பான் உடன் நெருக்கம் காட்டி, டிரம்ப்பையே மிரள வைத்துள்ளார். அவருடைய நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...