உலகின் மிக பெரிய கட்சி பாஜக

உலகின் மிக பெரிய கட்சியாக பாஜக இருப்பதாக ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

விசாகப் பட்டினத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகபெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசியஜனநாயகக் கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பாஜக அரசும் உள்ளன. பாஜகதான், நாட்டின் மிகப் பெரிய பிரதிநிதித்துவக் கட்சி.

மக்களவையில் 240 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவில் சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள், 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசு அமைந்துள்ளது.

ஆனால், முந்தைய அரசு வளர்ச்சிப்பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவர்களின் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்து விட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல், சமாதானம் ஆகியவைதான் இருந்தன என்று தெரிவித்தார்.

தொடர்ந்துபேசிய ஜெ.பி. நட்டா, ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 15,000 கோடியை வழங்கியுள்ள தாகவும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...