இன்னும் 18 மாதங்களில் சொந்தமாக ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்க இலக்கு வைத்திருக்கிறோம்
– மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சம்… இந்தியா சிப் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருளான ரேர் எர்த் மெட்டலை இந்தியாவிலேயே தோண்டியெடுத்து சுத்திகரிப்பு செய்து மொபைல் ஃபோனில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் சிப்களை இந்தியாவிலியே தயாரிக்கும் திட்டமும் கூட்டு சேர்ந்ததொரு விஷயம் இது.
மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாத்திரம் ஆன்டிராய்டிற்கு மாற்று இந்தியாவில் இல்லையே என்பதற்கான விடை – BharOS என்கிற இந்தியாவின் உள்நாட்டு, லினக்ஸ் அடிப்படையிலான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதை பயன்படுத்தும் போது இந்திய ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பமாக பரிமளிக்கும்.
BharOS என்பது JandK Operations Private Limited (ஐஐடி மெட்ராஸின் துணையுடன்) உருவாக்கியது மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக பாதுகாப்பானதொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இந்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டது.
இந்தியா எனும் பாரதம் நிறைய சாதனைகளை கடந்த பத்தாண்டுகளாக செய்து வருகிறது. இதற்கு முன்பு ஏன் செய்ய முடியவில்லை, தற்போது மட்டும் எப்படி செய்ய முடிகிறது.
“தேச பக்தியுடைய நேர்மையான அரசு”.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |