பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய விருது

பிரதமர் மோடி 2 நாட்​கள் பயண​மாக நேற்று முன்தினம் இஸ்​ரேல் சென்​றார். முதல் நாளில் இஸ்​ரேல் நாடாளுமன்​றத்​தில் அவர் உரை​யாற்​றி​னார்.

அப்​போது இஸ்​ரேல் அரசின் உயரிய விரு​தான நெசெட் பதக்​கம் பிரதமர் நரேந்​திர மோடிக்கு வழங்​கப்​பட்​டது. இஸ்​ரேல் அரசுக்​கும் யூத மக்​களுக்​கும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களை வழங்​கிய தனி​ நபர்​களுக்கு நெசெட் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி இஸ்​ரேல், இந்​தியா இடையி​லான உறவை வலுப்​படுத்​தி​யதற்​காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்​கப்​பட்​டது.

இது குறித்து அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்த மரி​யாதை தனி​நபருக்கு அளிக்​கப்​படும் மரி​யாதை கிடையாது. இந்​தி​யா​வுக்​கும் இஸ்​ரேலுக்​கும் இடையி​லான நீடித்த நட்புக்கு அளிக்கப்​படும் மரி​யாதை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...