கடந்த 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.
இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின் தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிலான யூடியூப் சேனல், 3 கோடி சந்தா தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |