“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர்.

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல”- காமேனி கொ*ல்லப்பட்டதற்கு இந்தியாவில் போராட்டம் நடத்திய முஸ்லீம்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர்.

மும்பையில் இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் மௌலானா ஹசன் அலி ரஜனி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, காமேனி கொல்லப்பட்டதற்காக இந்தியாவில் போராட்டம் நடத்திய முஸ்லீம்களை கடுமையாக சாடினார்.
இது பற்றி அவர் கூறும்போது:

இஸ்ரேல் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாடும் அதன் சர்ச்சைகளை அதன் சொந்த நாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், அவற்றை வேறு எங்கும் கொண்டு செல்லக்கூடாது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். “இன்று உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், அவை இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, ஏனென்றால் இறந்து கொண்டிருப்பவர்கள் எங்கள் தலைவர்கள் அல்ல என்று அவர் போராட்டம் நடத்திய முஸ்லீம்களை கடுமையாக சாடினார்.

நாம் பிறந்த இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாறு ரஜனி முல்லீம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “அனைவரும் தங்கள் நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கவும், தங்கள் நாட்டின் விவகாரங்களை தங்கள் சொந்தத்துடன் மட்டுப்படுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறினார். இவரின் கூற்று மிகச்சரியானது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...