மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க பாஜக வெற்றி பெறுவது அவசியம்: மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்

மத்​திய அமைச்​சர் சுகந்த மஜும்​தார் பிடிஐ செய்தி நிறுவனத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறியிருப்ப​தாவது: மேற்கு​ வங்​கத்​தின் பல்​வேறு மாவட்டங்​களில் இந்​துக்​கள் சிறு​பான்மை​யின​ராக மாறி வரு​கின்​றனர். மாநில மக்​கள் தொகை​யில் 33% பேர் முஸ்லிம்கள் என்று முதல்​வர் மம்தாவே கூறியிருக்கிறார். முஸ்​லிம்​கள் மேலும் அதி​கரித்​தால் இந்து வேட்​பாளர்​கள் வெற்றி பெறுவது மிக​வும் கடின​மாகி​விடும்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இந்​துக்​களுக்​கான கடைசி வாய்ப்பு ஆகும். இந்​துக்​களை பாது​காக்க இந்த தேர்​தலில் பாஜக வெற்றி பெறு​வது அவசி​யம். ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி, இந்து வேட்​பாளர்​களை​விட முஸ்​லிம் வேட்​பாளர்​களை அதிக அளவில் களம் இறக்​கு​கிறது. முஸ்​லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு​வர் துணை முதல்​வ​ராக பதவி​யேற்க வேண்​டும் என்ற குரல் இப்​போதே ஒலிக்​கத் தொடங்​கி​விட்​டது. எனவே மேற்​கு​வங்​கத்தை பாது​காக்க பாஜக​வுக்கு மக்​கள் வாக்​களிக்க வேண்​டு​கிறேன். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...