ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் முழுமையாக விரதம் இருப்பது பாரம்பரிய வழக்கமாகும். விரதம் முடிந்ததும் ஹோமம் செய்து, கன்னிப் பெண்களையும் சிறுவர்களையும் அழைத்து, பாதங்களை நீரால் கழுவி, அலங்கரித்து, அறுசுவை உணவு வழங்கி ஆடை, பழங்கள் மற்றும் தட்சிணை வழங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும். இது வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நிலைத்திருக்கச் செய்யும்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |