ஒமர் அப்துல்லாவுக்கு ஒரு சபாஷ்

 ஒமர் அப்துல்லாவுக்கு ஒரு சபாஷ் இந்திய எல்லைக்குள் சீனா 19 கி.மி ஊடுருவி 20 நாட்கள் நமக்கு டென்ஷன் கொடுத்தது…இந்திய ராணுவத்தின் " கொடி மீட்டிங் " தூதரக அளவிலான பேச்சு வார்த்தை அனைத்தும் "புஸ்வானம்" ஆனவுடன் திடீரென சீன ராணுவம் எப்படி வாபஸ் வாங்கியது…சாமானியனான எங்களுக்கு புரிய வில்லை..

சீன ராணுவம் வாபஸ் ஆனது சரி–அது இந்திய எல்லைக்குள் 19 கி.மி.ஊடுருவியதால் வாபஸ் ஆனது..இந்திய ராணுவமும் வாபஸ் ஆனது என்று சொல்லப்பட்டதே ..ஏன்? ..இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் தானே இருந்ததது ..இந்திய எல்லைக்குள்ளேயே இந்திய ராணுவம் வாபஸ் ஆகமுடியுமா? அப்படியாயின் வாபஸ் என்பது என்ன?..

இதைத்தான்" நல்ல விவரமான காஷ்மீர் முதலமைச்சர்"– ஓமர் அப்துல்லா கேட்டிருக்கிறார் ..இந்திய ராணுவம் ஏன் வாபஸ் வாங்கியது ?–எங்கிருந்து–எங்கு வாபஸ் வான்கியது ..–புரியவில்லையே?

அதைவிட இன்று நம்நாட்டு வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் "சீன ராணுவ வாபசில் ரானுவங்களிடையே எந்த ஒப்பந்தமும் கையொப்ப மிடவில்லை" என்று பேசியிருப்பது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது..

எதோ நடந்திருக்கிறது..போகப்போக தெரியுமோ?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...