முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

 லோக்சபா தேர்தலுக்கான முதல்வேட்பாளர் பட்டியலை பாஜக., வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 54 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டில்லியில் நடந்த பாஜக., மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக்குப் பின் இந்தபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, கட்சியின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, நாக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கோபிநாத் முண்டே மகாராஷ்டிர மாநிலம் பீட்தொகுதியிலிருந்தும், யுவமோர்ச்சா தலைவர் அனுராக்தாகூர் ஹமீர் புர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.

பாஜக., நேற்று வெளியிட்ட வேட்பாளர்பட்டியலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன. குலாம் முகமதுமிர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியிலிருந்தும், முஷ்டாக் அகமதுமாலி அனந்த் நாக் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 54 வேட்பாளர்களில் தலா 17பேர், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்தும், ஆறுபேர் ஒடிசாவிலிருந்தும்,

5 பேர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திலிருந்தும், 3பேர் இமாச்சல பிரதேசத்திலிருந்தும், தலா 2 பேர் கோவா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்தும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.