பிகார் பா.ஜ.க, 250 ரதங்களைப் பயன் படுத்தவும், 1,000 பேரணிகளை நடத்தவும் முடிவு

 பாஜக பிரதமர் பதவிவேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, தொடர்ந்து 50 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பிகார் பா.ஜ.க, 250 ரதங்களைப் பயன் படுத்தவும், 1,000 பேரணிகளை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் மங்கள்பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான பிரசாரம் வெள்ளிக் கிழமை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ரதமும், சிறந்த கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு, எல்.இ.டி தொலைக் காட்சி பொருத்தப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. பிரசாரத்தின் போது, தேநீர் விற்பனை செய்தது உள்பட மோடியின் ஏழ்மையான பின்னணி, அவரதுகோஷங்கள், சொற்பொழிவுகள், கடந்த ஆண்டு பிகார் காந்திமைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட உரை போன்றவை இடம்பெறும். ஒவ்வொரு ரதமும், ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நான்கு முதல் ஐந்து இடங்களில் தினசரி பிரசாரம் மேற்கொள்ளும். தவிர, 25 லட்சம் ஸ்டிக்கர்கள், ஒருகோடி துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...