ஆந்திராவில் பாஜக தனித்து போட்டி

 ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க முடிவு செய்து. அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் பா.ஜ.க.,வுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்க தெலுங்குதேசம் முடிவு செய்தது. இதை பா.ஜ.க ஏற்கவில்லை. இதனால் முதல்கட்ட பேச்சு வார்த்தையில் எந்தமுடிவும் ஏற்படாமல் பிரகாஷ் ஐவதேகர் டெல்லி சென்றார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் ஜவதேகர் மீண்டும் ஆந்திராவந்தார். தெலுங்குதேசம் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியுடன் பா.ஜ.க உறவு முறிந்தது. அங்கு தனித்துபோட்டியிட பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தெலுங்கானா பகுதி பா.ஜ.க தலைவர் கிஷண்ரெட்டி கூறியதாவது:–

தெலுங்குதேசம் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜ.க 119 சட்டசபை தொகுதியில் 17 பாராளுமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.

தெலுங்குதேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்தபலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம்கட்சி போணியாகாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...