60 ஆண்டுகளாக ஆண்டகாங்கிரஸ் நாட்டிற்கு என்ன செய்துள்ளது

 மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்செய்தார். அப்போது அவர் பல்கார் மாவட்டத்தை முழுவளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றுவதே பாஜக.,வின் குறிக்கோள் என்றார்.

இதுபுதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இந்தமாவட்டத்துக்கு முழுமையான ஆதரவு தேவைப்படும். முழு பெரும் பான்மையுடன் பாஜக அரசை தேர்ந்தெடுங்கள் இந்த மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக உருவாக்குகிறோம். எங்கள் நோக்கம் 2022ம் ஆண்டில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுவழங்க வேண்டும் என்பது தான். காங்கிரஸ் தலைவர்கள் நான் கடந்த 60 நாட்களில் என்ன செய்தேன் என கேள்வி எழுப்புகிறார்கள்.

நாட்டை 60 ஆண்டுகளாக ஆண்டகாங்கிரஸ் நாட்டிற்கு என்ன செய்துள்ளது. மீனவர்கள் பிரச்னை குறித்து பாகிஸ்தான், பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பேசியுள்ளேன். இதன் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் முதல்முறையாக 50 படகுகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. பொது மக்களாகிய நீங்கள் தான் எனது எஜமானர்கள். எனது அரசுசெய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நான் உங்களுக்கு பதில்சொல்லியாக வேண்டும். என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...