பாஜக புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடு

 தமிழக பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். சென்னை அருகே உள்ள குமணன் சாவடியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒப்புதல் தரப்பட்டது . ஒப்புதல் அளித்த பிறகுதான் பிற நிர்வாகிகளை அவரால் நியமிக்க முடியும்.

அந்த வகையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–

தமிழக பா.ஜனதா மாநில துணை தலைவர்கள்;

சுப.நாகராஜன், வானதி சீனிவாசன், கருப்பு எம்.முருகானந்தம், டி.குப்புராமு, எம்.சக்கரவர்த்தி, எஸ்.சுரேந்திரன், எம்.சுப்பிரமணியன், சிவகாமி பரமசிவம், தமிழரசி யோகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொதுச்செயலாளர்களாக எஸ்.மோகன்ராஜூலு (அமைப்பு), எஸ்.ஆர்.சரவணபெருமாள், கே.எஸ்.நரேந்திரன், ஜி.கே.எஸ். செல்வக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயலாளர்களாக எஸ்.பழனிவேல்சாமி, எஸ்.ஆதவன், கே.டி.ராகவன், பொன்.பாலகணபதி, சி.தர்மராஜ், பி.ஜி.மோகன்ராஜா, மகாலட்சுமி, கிரிஜா மனோகரன், அனு சந்த்ரு ஆகியோரும், பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், மாநில அலுவலக செயலாளராக கே.சர்வோத்தமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட தலைவராக இருந்த தர்மராஜ் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே தர்மபுரம் கணேசன் கன்னியாகுமரி மாவட்ட தலைவராக நியமிக்கப்படுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...