காஷ்மீரில் பா.ஜ.க ஆட்சியமைக்க விருப்பம்

 காஷ்மீரில் பா.ஜ.க ஆட்சியமைக்க விரும்புவதாக அமித்ஷா கூறினார். ஆனால், கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் பயனுள்ள முடிவு ஏற்பட வில்லை என்று அவர் கூறினார்.

காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைக்கும் முயற்சியில் இழு பறி நிலவி வருகிறது. 19-ந் தேதிக்குள் புதிய அரசு அமைக்க கவர்னர் என்.என்.வோரா கெடு விதித்துள்ளார்.

அதிக இடங்களைப் பிடித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்த பா.ஜ.க குழு, ஆட்சியமைக்க கூடுதல்கால அவகாசம் கேட்டது.

இந்நிலையில், பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வுசெய்ய பா.ஜ.க தலைவர் அமித்ஷா மும்பை சென்றார். அங்கு அவர் காஷ்மீர் நிலவரம்குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் பா.ஜ.க ஆட்சியை அமைக்க விரும்புகிறோம். அதற்காக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசியமாநாட்டு கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஆனால், பேச்சு வார்த்தையில் பயனுள்ள முடிவு எதுவும் ஏற்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...