நாட்டிலேயே முதல் முறையாக வெளிப்படையாக பிரபல தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அரசியல்கட்சியில் இணைந்துள்ளனர்.
பாஜக. தலைவர் அமித்ஷா முன்னிலையில் இன்று 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் பாஜக.,வில் இணைந்தனர். இதுகுறித்து அமித் ஷா கூறுகையில், அவர்கள் கட்சியில் இணைய வில்லை. குடும்பத்தில் இணைந்துள்ளதாக பெருமிதமாக தெரிவித்தார்.
பாஜக.வில் இணைந்துள்ள 100 கார்ப்பரேட் தலைவர்களில் முக்கியமானவர்களாக, பெர்விஸ் அலாம்கிர்கான் (லூப்தான்சா விமான நிறுவனம்), ஹென்றி மோசஸ் (கத்தார் ஏர்லைன்ஸ்), நீதா அகர்வால் (AT&T), ஜக்பீரித் லாம்பா (AIKON Group), கபில்குமாரியா (அலையன்ஸ் குரூப்), நவீன் தல்வார் (போர்டிஸ் மருத்துவமனை), ராஜீவ் பாம்ரீ (இந்தியா அப்ராடு நியூஸ்பேப்பர்) உள்ளிட்ட பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேங்க் ஆப் அமெரிக்கா, ஹனிவெல், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட பெரியநிறுவனங்களின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.