சமூக வலைதளங்கள் மூலம் மக்களை நேரடியாக தொடர்பு கொள்வோம்

 தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வின் வெற்றிக்கு ஐ.டி. பிரிவு தொண்டர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். நாட்டில் சமூக வலைதளங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பா.ஜ.,வும், இதன் மூலம் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளது பா.ஜ.க அரசின் சாதனைகளையும், அரசு கொண்டுவந்த திட்டங்களின் பயன்களையும் மக்களிடம் எடுத்துக் கூறவுள்ளது.

சட்ட மன்ற தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைப்போம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. அதற்கான தளங்கள் இன்னும் உருவாகவில்லை. காமராஜர் விழா வினை கொண்டாட பா.ஜ.க.,விற்கு தகுதி இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதற்கு நான் கண்டனம் தெரிவித்துகொள்கிறேன்.

நாட்டிற்கு உழைத்தவர்கள், நல்லாட்சி தந்தவர்களை பா.ஜ.க மதிக்கும், துதிக்கும். அந்தவகையில் பா.ஜ.க காமராஜரை துதிக்கிறது. கார்த்தி ப.சிதம்பரம் காமராஜர் பெயரை பயன் படுத்தினால் வெற்றிப் பெறமுடியாது என்று கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது காங்கிரசார்தான் காமராஜர் பெயரை உச்சரிக்க உரிமை இல்லை"

பாஜக தொண்டர்களுக்கான சமூக ஊடகப் பயிலரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் பாஜக தகவல் தொழிநுட்ப பிரிவால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது இதில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...