Popular Tags


மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம்

மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம் உ.பி. சட்ட சபைத் தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் அக்யூதாத் நவீத் ....

 

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமை படுத்த முடியும்

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமை படுத்த முடியும் பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே, சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமைப் படுத்தி, தண்டிக்கமுடியும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ....

 

இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது

இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது நமது ராணுவ வீரர்களுக்கு வலிமை இருந்த போதிலும், முன்பெல்லாம் தங்களது வீரதீரத்தை அவர்களால் காட்ட இயலவில்லை. ....

 

ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி

ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணு வத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஒரு குட்டிதீபாவளி போல மக்கள் கொண்டாடியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் ....

 

ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்?

ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல்நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ....

 

ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர் களையும் போனில் அழைத்து தகவல்

ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர் களையும் போனில் அழைத்து தகவல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரிலுள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப் படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நடைபெற்ற தாக்குதல்குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து ....

 

சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு

சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு பாகிஸ்தான் யூரிதாக்குதலில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு மீதான நம்பிக்கையை இந்தியா முற்றிலும் இழந்துள்ளது. ஐநா பொதுக் குழு கூட்டத்தில் இந்தியா தனது பாகிஸ்தான் மீதான அதிருப்தியை வெளியிட்டதுடன் ....

 

பாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை மாற்ற வேண்டும்

பாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை மாற்ற வேண்டும் ஜம்மு – காஷ்மீரில் யூரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஏவிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உறங்கி கொண்டிருந்த 18 இராணுவ சகோதரர்களை இழந்துள்ளோம். 18 குடும்பங்கள் தங்கள் ....

 

இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது, பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஏற்றுமதி செய்கிறது

இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது, பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஏற்றுமதி செய்கிறது உலக அளவில் பயங்கரவாதத்தை பரப்பும்செயலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து ராஜ்ஜீய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். உரிதாக்குதல் சம்பவத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதை பயங்கர ....

 

சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கர வாதிகளுக்கு செலவு செய்யும் பாகிஸ்தான்

சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கர வாதிகளுக்கு செலவு செய்யும் பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செலவுசெய்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.,வில் இந்திய அதிகாரி ஏனாம் காம்பீர் தாக்கல்செய்த அறிக்கையில், சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் ....

 

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...