Popular Tags


ஜக்கிய ஜனதா தள முக்கிய தலைவரான சபிர் அலி பாஜக.,வில் இணைந்தார்

ஜக்கிய ஜனதா தள முக்கிய தலைவரான சபிர் அலி பாஜக.,வில் இணைந்தார் பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவரான சபிர் அலி பாஜக.,வில் இணைந்தார். .

 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை “ஏமாற்றுவித்தை’

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை “ஏமாற்றுவித்தை’ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை "ஏமாற்றுவித்தை' என பா.ஜ.க விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளுக்கு ....

 

மத்திய அரசு பா.ஜ.க தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கமறுக்கிறது

மத்திய அரசு பா.ஜ.க தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கமறுக்கிறது கைதுசெய்யபட்ட நான்கு இந்தியன் முகாஜிதின் அமைப்பைசேர்ந்த தீவிரவாதிகளும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கொல்ல திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலை அடுத்தும், மத்திய அரசு பா.ஜ.க தலைவர்களுக்கு ....

 

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கும் அ.தி.மு.க இடையேதான் போட்டி

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கும்  அ.தி.மு.க இடையேதான் போட்டி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி, அ.தி.மு.க இடையேதான் போட்டி இருக்கும் என பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். .

 

மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்

மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.. . சென்னையில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ....

 

பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

பாஜக  தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை பாரதீய ஜனதா கட்சி பிரதிநிதிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்து தங்கள்கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். .

 

தமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது

தமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது தமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இக்கூட்டத்திற்கு விஜய காந்த் ,வைகோ, அன்புமனி ராம்தாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி ....

 

பாஜக.வுக்கு நடிகர் பவன்கல்யாண் ஆதரவு தந்தால் வரவேற்போம்

பாஜக.வுக்கு நடிகர் பவன்கல்யாண் ஆதரவு தந்தால் வரவேற்போம் வரும் மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு நடிகர் பவன்கல்யாண் ஆதரவு தந்தால் வரவேற்போம் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். .

 

மோடி குஜராத்திலிருந்தும் போட்டியிடவேண்டும் மாநில பாஜக

மோடி குஜராத்திலிருந்தும் போட்டியிடவேண்டும் மாநில பாஜக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்திலிருந்தும் போட்டியிடவேண்டும் என்று மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. .

 

நம் நிலை என்ன?

நம் நிலை என்ன? இரண்டு நாட்களாக NDTV செய்தி சானல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. Psephology எனும் தேர்தலாய்வு அறிவியல் இந்தியாவில் இன்னும் சீர்படுத்தப்படவில்லை. கணிப்புகளின் துல்லியத்தன்மையை என் அனுபவம் ....

 

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...