பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை வேட்பாளருமான இல.கணேசன் வால்பாறை கவர்க்கல் காமாட்சியம்மன் கோவில், வால் பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி ....
விருது நகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய திருப்பரங் குன்றம், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்றன.
.
தமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,விற்கு சவாலாக பாஜக தலைமையிலான கூட்டணி அமையும் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
.
வரும் மக்களவை தேர்தலில், திமுக. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகும் , தேமுதிக.வின் நலன், தேசியநலன், தமிழகநலன் கருதி விஜயகாந்த் பா.ஜ.க.வின் கூட்டணியில் சேரவேண்டும் ....
சேலத்தில், தமிழக பா.ஜ.க, பொதுச் செயலர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை, திமுக., சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மறைந்த ரமேஷ் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், எனது ....
ஐ.மு.கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐ.மு., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். .
மத்திய அரசிலிருந்து திமுக விலகியதை தொடர்ந்து , தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் என்று பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது.இலங்கை விவகாரத்தில், திமுக,வின் கோரிக்கைகளை மத்தியஅரசு .