விவசாயம் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா
வந்து என்ன பயன் என்று நண்பர்கள் பதிவிட்டு வருகிறார்கள். உங்கள் நினைப்பு நியாயம் தான். அதற்கு முன் டிஜிட்டல் இந்தியா என்றால் ....
பெருகிவரும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்நிலையில், ரத்தம்சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும்.
.