நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகமாநிலம் ஷிமோகா தொகுதியிலிருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
முன்னாள் முதல்–மந்திரியும் கர்நாடக ஜனதாகட்சி தலைவருமான எடியூரப்பாவை பா.ஜ.க தலைவர்கள் நேற்று நேரில்சந்தித்து கட்சியில் சேர முறைப்படி அழைப்புவிடுத்தனர். அழைப்பை எடியூரப்பா ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பா.ஜ.க.,வுடன் ....
கர்நாடகத்தில் எடியூரப்பா வருகையினால் பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப்பெறும் என்று முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறியுள்ளார் ....
நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன், ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம் என கர்நாடக ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ....