இந்துக்களின் ஆதார பூமியாகவும், வேத காலத்திலேயே சனாதன தர்மத்தின் வேராகவும் திகழ்ந்தது காஷ்மீர்.
பூமியில் இருக்கும் சுவர்கம் என்று குறிப்பிடும் வகையில் அது ஒரு அற்புதமான, அழகான பகுதியாக ....
புராண காலம் தொட்டு காஷ்மீர் பாரதத்துடன் இணைந்திருக்கும் பகுதியாகும் . காஷ்யப முனிவரால் உருவாக்கப்பட்ட சமவெளிப்பகுதி தான் காஷ்மீர் . பூவுலகின் சொர்க்கம் என காஷ்மீர் அழைக்கபடுகிறது ....