தமிழாக்கம் ஒரு இஸ்லாமிய சகோதரரின் பதிவு. உண்மையின் வெளிப்பாடு. இதுவே பாரதத்தை நேசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரின் எண்ணமும் என்பதில் சந்தேகமில்லை.அவரின் இந்திப் பதிவின் தமிழாக்கம் இதோ!!!
நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள ....
''யோகா பயிற்சியின் ஒருஅம்சமான, சூரிய நமஸ்காரம், முஸ்லிம்கள் நமாஸ்செய்வதை போன்றது. ஆனால், மக்கள் மத்தியில், மதரீதியிலான பிளவை ஏற்படுத்த துடிக்கும் தீயசக்திகள், இந்த உண்மையை மறைத்து, அரசியல் ....