முலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நரேந்திரமோடியை அடக்க முடியாது என்று டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; பாஜக மீது சேற்றைவாரி இறைத்தால் இன்னும் அதிகமான தாமரைகள்பூக்கும் . “முலாயம் சிங் யாதவை அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த மோடியை அடக்கமுடியாது. நான் சர்தார்பட்டேல் பிறந்த மண்ணில் இருந்து வந்தவன்” , அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கவனமாககேளுங்கள், நீங்கள் பா.ஜ.க மீது அதிகமாக சேற்றை வாரிவீசினால், இங்கு ஏராளமான தாமரைகள் பூக்கும் என்று மோடி முழங்கினார்.

Leave a Reply