அத்வானியின் ரதயாத்திரை மக்க கள் மத்தியில் கறுப்புபணத்திற்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடிகூறியுள்ளார்.

ரதயாத்திரை தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துசெய்தியில், இந்தயாத்திரை இந்தியாவின் எதிர் காலத்தையே மாற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக விழிப்புணர்வை மக்க கள் மத்தியில் உருவாக்கும் என்றும் கூறியுள்ளார் .

Tags; ரத யாத்திரை, ரதயாத்திரை

Leave a Reply