கூட்டணி விவகாரத்தில் அதிமுக., தங்களை முழுவதுமாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அகந்தையுடனே இருப்பதால் அதிமுக., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக,. தெரிவித்துள்ளது . மேலும் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக., போட்டியிடாது என்றுமுடிவு செய்யப்பட்டிருப்பதாக மதிமுக, பொதுசெயலர் வைகோ வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

{qtube vid:=ftBHMa4bVCw}

Leave a Reply