15 -வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் 2வது கட்டம் நாளை துவங்க இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் கைதிகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் நடத்தப்படவுள்ளது.இதில் மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஜ்மல் கசாப்பின்

பெயரும் கணக்கெடுப்பில் சேர்க்கபடவுள்ளதாக கூடுதல்-முனிசிபல் கமிஷனர் மனிஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply