கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தான்  தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில்  166 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டவன் . லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு வரும் 12ம்தேதி தூக்கு தண்டனையை  நிறைவேற்ற  மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தனது சார்பாக 

வாதாட வக்கீல்கள் யாரும் நியமிக்கபடததால்  , இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு’ என்று , அஜ்மல் கசாப் தெரிவித்திருந்தான்.

இதனை தொடர்ந்து  கசாப் சார்பாக தூக்கு தண்டனையை_எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல் முறையீட்டு  மனு தாக்கல் செய்யபட்டது. இவ்வழக்கு  கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply