சோமாலியாவை தளமாக கொண்டு செயல்படும் முஸ்லிம்களின் ஆயுதகுழுவான al-Shabaab சமபோசா உணவை தடை செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

சமபோசா மேற்குலக நாகரியத்தோடு கலந்ததாம் எனவே சமபோசா தங்களுக்கு எதிரானது என்று கண்டுபிடித்துள்ளனர்

இந்த குழுவினர் சமபோசவை தடை செய்தசெய்தியை ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு தெரிவித்துள்ளனர் ..

Tags:

Leave a Reply