உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக் காரணமாக வேலை இல்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரிக்க துவங்கி விட்டது. அதாவது 430 லட்சம்பேர் வறுமையில் இருப்பதாகவும் 2008 -ம் ஆண்டு 400 -லட்சம் பேர் வறுமையின் பிடியில் இருந்ததாக மக்கள் தொகை மையமதின் புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது.

முன்பு 19 சதவீகிதமாக இருந்த குழந்தைவறுமை தற்போது 20.7சதவீதமாக அதிகரித்துள்ளது. வறுமையின் காரணமாக உழைக்கும்-பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது . 7 -அமெரிக்கர்களில் ஒருவர் வறுமையில் கஷ்டபடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

Leave a Reply