இங்கிலாந்தில் பிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27). தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றினார்கள்.

அவர் இறந்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். எமி ஒயின்ஹாசுக்கு மது மற்றும் போதை மருந்து அருந்தும்பழக்கம் இருந்தது. அதற்காக

பலமுறை மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

{qtube vid:=mb0OaFzhFg4}

Tags:

Leave a Reply