முதன்முறையாக அண்ணா ஹசாரே மற்றும் யோகா குரு ராம் தேவ் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று  ஒருநாள் உண்ணா விரத போராட்டத்தை நடத்துகின்றனர் .ஜந்தர்மந்தரில் இன்று
நடைபெறும் இந்த உண்ணா விரத போராட்டத்தில் 2014ம் ஆண்டு நடைபெற

இருக்கும் பொதுத்தேர்தல் குறித்த கொள்கையை ராம் தேவ் அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply