அன்னா ஹசாரே இன்று ( செவ்வாய்க்கிழமை) நடத்தவிருந்த உண்ணா விரத போராட்டதிற்கு வழங்கிய அனுமதியை டில்லி போலீசார் ரத்து செய்துள்ளனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த ஹசாரே குழுவினர் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து_அவசரமாக ஆலோசனை செய்துவருகின்றனர் வருகின்றனர். அனுமதியை மீறும்பட்சத்தில்

டில்லியில் சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாகும் . இதனைதொடர்ந்து டில்லி முழுவதும் போலீசார்_உஷாராக இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு டில்லி_போலீசார் அனுமதி மறுத்தது தொடர்பாக விவாதி க்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று கூடி ஆலோசனை மேற்க்கொள்ள உள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எடுக்க வேண்டியநிலை குறித்து முடிவு செய்யபடுகிறது.

Tags:

Leave a Reply