ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா-ராம்தேவை டெல்லி போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி மேலும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர் .

இதனை தொடர்ந்து ஜந்தர் மந்தர் உள்ப்பட புதுடெல்லி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் 144தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த சமூக சேவகர் அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளார்.

 

அன்னா அசாரே, அன்னா ஹசாரே
அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவை, டெல்லி போலீசார்,

Leave a Reply