உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது , இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல்விருது வழங்கப்பட்டுள்ளது , இசை,கலைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பை கெளரவிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கபட்டுள்ளது

11 நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், பிரதமர்கள்,அதிபர்கள்,

ஆன்மிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் என்று சுமார் 2500 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும்.

{qtube vid:=TbyFV0po3ww}

Leave a Reply