முன்னாள் தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட 20 பேருக்கு தேர்தல் வன்முறை வழக்கு தொடர்பாக பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்டுள்ளத

மதுரை திருமங்கலம் சட்ட பேரவை தொகுதியில் கடந்த ஜனவரியி மாதத்தில் இடை தேர்தல் நடத்தப்பட்டது. அதையொட்டி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்ப்பட்ட வன்முறையின் போது பல வாகனங்கள் உடைக்கப்பட்டு சேதபடுதபட்டன . இதில் அதிமுகவை சேர்ந்த 67 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு , திருமங்கலம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டத

கடந்தமாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது, ஓ.பன்னீர், செங்கோட்டையன் உள்ளிட்ட 20 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவர்களை கைது செய்து முன்னிலை படுத்துமாறு திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

{qtube vid:=8h_XTAxRmIs}

Leave a Reply