அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் 4ம் தேதி நடைபெறுகிறது . முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 62 தொகுதிகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது . தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக

அனைத்து பகுதிகலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply